2019-2020ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி., இழப்பீடாக ரூ.1.65 லட்சம் கோடி விடுவிப்பு.. தமிழகத்திற்கு ரூ.12,305 கோடி நிதி..! Jul 28, 2020 2039 2019-20ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாநி...